By Soorya N
ஆண்டு – “மூன்று பத்து நான்கு ஐந்து”
மனிதர்களின் பெயர் : “சந்துரு” “சிவகாமி”
சிறிய முன்னோட்டம்
சிவகாமியும் சந்துருவும் , அவர்களின் குடும்பம் செய்த பாவத்தால் சந்தித்தார்கள். என்ன பாவம் செய்தார்கள் ?
மேற்கொண்ட வார்த்தைகளை படித்தால் தெரியும்….
1
” இந்த பாருங்க மிஸ்டர் கருணா. ‘கருணா ‘’எந்த ஒரு முக பாவனையுமில்லாமல் திரும்பினான்’ .உங்க பொண்ணு என் பையன ரொம்ப ‘டிஸ்டர்ப்’ பண்றான்னு எனக்கு ஈமெயில் வருது. மனித அமைப்பின் வீட்டில் இருந்து. கொஞ்சம் அவள உங்க வீட்டு பொன்னா நடந்துக்க சொல்லுங்க.
ஏற்கனவே ரெண்டு வாட்டி சொல்லிட்டேன் . திரும்பவும் எதையாச்சும் பன்னாங்கன்னா , எங்களை கேக்க கூடாது. நான் கம்பளைண்ட் பண்ணிடுவேன் எங்க அமைப்புகிட்ட. பிறவு நீங்க வறுத்த படக்கூடாது . ஆமா, சொல்லிட்டேன் .
கருணா . அமைதியான முகத்தை இரண்டு பக்கமும் அசைத்தான், ஒரு தடவை கண் சிமிட்டினான் . நா இத்தனை நேரம் பேசினேன், அதுக்காவது ஒரு வார்த்தை பேசுங்க. இப்படிமௌனமாஇருந்தா ,நாஎன்னன்னுஎடுத்துக்கணும்.
“போயிட்டு வாங்க” மா என்றான் கருணா.
உங்களுக்கு நேரம் முடிய பொது நினைக்கிறன். என்று கடும் கோபத்துடன் சொல்லி புறப்பட்டாள்.
ஏன்தான் இந்த அம்மா இப்படி கோப படறாங்களோ என்றான்.
சிவகாமி . சிவகாமி என்று ‘ கத்தும் சப்த்தம் கேட்டது. கேட்டவுடன், பாதி பல்லுடன் . மன்னிக்கவும், பாதி பல் தேய்த்துக்கொண்டிருந்த சிவகாமி வாயில் ப்ருஷுடன் கொஞ்சம் பேஸ்ட் கீழே சிந்த ஓடிவந்தாள்.
‘என்னமா ? விழுந்துட்டியா என்றால் , வாயில் பேஸ்ட்டுடன் .
‘ ஆமாடி ! உன்ன வச்சிக்கிட்டு , வாழ்க்கையிலே விழுந்துடுவேன்போலருக்கு .
என்னமா ஏதாவது அந்த காலத்து படம் பாத்துட்டு வர போல ? டயலாக் அடிக்கிற ?
ஒன்ன அடிக்கிறேன் .
எதுக்குடி அந்த ஆளோட பையன்கிட்ட பேசற ?
எந்த பய்யன் ?
எந்த ஆளு ,என்றால் சிவகாமி .
எதுவும் நடக்காத , எதுவும் செய்யாத பெண்ணைப்போல் கேட்டால்.
உன்னோட கள்ளக்காதலன் . அம்மா என்ன சொல்ற ? என்னக்கு கள்ளகாதலனா ? உன் வயத்துல பொறந்துட்டு நான் எப்படி அந்தமாரி செய்வேன் ?
ஒன்னு தெரியாதவ மாதிரி பேசாத .நீதான் அந்த சந்தருவ காதலிக்கிறியே.
உனக்கும் எங்க மாமா பையனுக்கும் நிச்சயம் ஆனா பிறவும், நீ அவன்கூட பேசற , சுத்தற, நடக்கற . எங்களுக்கு அது கள்ள காதல்தான்.
ஆ , அப்பறம் , சிரிக்கிறேன், சாப்படறேன் . சொல்லு. உனக்கு தெரிஞ்ச எல்லா வார்த்தையையும் சொல்லு. நீங்க பாட்டுக்கு , என்ன மிஷன் மாதிரி வா. நா சொல்லும்போது தலய அசையன்னு சொல்லுவீங்க .நானும் பண்ணேன். அவளவுதான். எனக்கு அந்த பையன புடிக்கவேண்டாமா ? ஏங்க என்னங்க ஊரு இது என்று எங்கேயோ பார்த்து சொன்னால்.
அப்படீன்னாஎன்று அவள் அம்மா கேட்டால் .
அப்படீன்னா ஒன்னு இல்ல. என்று அவள் சொல்லிவிட்டு அங்கே இருந்து வெளியேரினால்.
எங்கடி போற ?
எங்க போவேன். என்கள்ளகாதலனோடுஓடிப்போகதிட்டம்போட்டுதான்.
போகாதடீ என்று அவள் கத்தினாள்.
காதில் கேட்டும், கேட்காதபடி போனால்.
(வாசகர்களின்கவனத்துக்கு)
கதையில், ஊரைவிட்டுஅனுபவதுஎன்றால் – அவர்களைமரணதேசத்துக்குஅனுப்பிவைக்கபடுவார்கள். அவர்கள்குடும்பத்தில்யார்தப்புசெய்தாலும்போய்சாட்சிசொன்னாலும், நடக்காதஒன்றைசொன்னாலும், குறிப்பிட்டகாலநேரம்முடிந்தால், அவர்களுக்குதண்டனைதான். அதுதான்அந்தஊரின்வழக்கம். எந்தகுடும்பம்தப்புசெய்தாலும், எந்தகுடும்பம்கள்ளத்தனம்செய்தாலும், அவர்களுக்குதண்டனைவழங்கபடும் .அதுஅந்தஊர்மக்கள்அனைவரையும்பாதிக்கப்படும்.
எவ்வளவு தைரியம் இந்த பொண்ணுக்கில்லஎன்று கருணா அவள் போன திசையை மெய் மறந்து பார்த்து சொன்னான் அவனின் மனைவியிடம்.
இந்தா பாருங்க , அவ அந்த சந்துருவா பார்க்க போறா .
எங்க மாமா கேட்டார்னா என்ன சொல்றது ?
‘என்ன சொல்லலாம்’ என்று அவனும் கேட்டான் .
கேட்டுக்கொண்டே சமையல் அறைக்கு சென்று, பாலை சுட வைத்து, பூஸ்ட் வேணுமா உணக்கு ? நான் எனக் போட்டுக்கபோறேன் .
யோ! நா என்ன லூசா ? இங்க கத்திக்கிட்டு இருக்கேன் . உன் போன் என்னன்னா , காதுல கேட்டு கேக்காம போறா , நீ என்னனா கேக்கற கேள்விக்கு பேசாம , பூஸ்ட் வேணுமானு கேக்கற?
என்ன நினைச்சுட்டு இருக்க ?
இந்த பார் மிஸ்ஸஸ் கர்ணா .
உங்க பொண்ணு காதல் செஞ்சுருக்கா . அதுல போயி ஒரு தடவ விழுந்தாலே எழுந்து வரர்து ரொம்ப கஷ்டம்னு வரலாறுல இருக்கு. இதுல அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிஞ்சிண்டு , அனுசரிச்சு இருக்காங்க . நானே பாத்துருக்கேன், ரெண்டு பேருக்கும் நல்ல காம்பினேஷன் .நல்லபொருத்தம் ,பேசாமநீயும்அவங்களுக்குஆசிர்வாதம்பண்ணு. அப்போதான்நாமநிம்மதியாஇருக்கமுடியும். என்னபாரு, நாஅவங்கலவ்வுக்கு “எஸ் “சொல்லிட்டேன். அதனாலஅவங்கஎன்கிட்டேஓடிபோறதகூடசொல்லவேண்டாம். நீயும்என்னயபாத்துகத்துக்கோ. சும்மாஅந்தகாலத்துபஞ்சாங்கமாஇருக்காதா .
ஆக , உன் பொண்ணுக்கு அந்த சந்துரு தான் இந்த வாழ்க்கைல , இதை நல்ல மண்டைல ஏத்திக்கோ . அப்போதான் நிம்மதியா இருக்க முடியும். நீ பாட்டுக்கு அவங்க சேர கூடாது , என் மாமாக்குதான் அவ மருமகளா போனும்னு பேசினா ,உனக்கே என்ன ஆகும்னு தெரியும்.போன வாட்டி நூறுக்கும் மேல இந்த ஊருல இருந்து தூக்க பட்டார்கள் இல்லையா ? அதே மாறி இன்னொரு சம்பவம் வேண்டாம். நீ வாட்டுக்கு , போயி எதையாவது பண்ண, அது நமக்கேவிபரீதமா போய்டும்.
புரிஞ்சப்பன்ன்னு நம்பறேன். வரேன் மிச்செஸ் கர்ணா .
அவன் உள்ளே சென்றான்.
அவள் அங்கேயே நின்று யோச்சித்தாள்.
காற்று பலமாக வீசியது . குளிர்ந்த காற்று , சிவகாமியை காற்று லேசாக ‘வா வா’ என்று அழைப்பது அவளால் உணர முடிந்தது. மணல்கள் பறக்க ஆரமித்தது , அவள் முகத்தை மூடிகொண்டால், அவளின் துப்பட்டாவால் , கண்ணை மூடி மூடி திறந்தாள் .
நேராக பார்க்காமல் , கீழே பார்த்துக்கொண்டே நடந்தால் .
காற்றின் சப்தம் பலமாக சிவகாமியின் காதுக்கு கேட்டது.
சிவகாமியின் அம்மா , அவளின் மாமாவுக்கு ‘வீட்டுக்கு வரேன்’ என்று தகவல் சொன்னால்.
அந்த ஊரில் மொத்தமாக ஒரு ஐம்பது பேர்தான் வசிக்கிறார்கள். காரணம் .
அவர் அவர்களின் வாழ்க்கையின் கதைகேற்ப வெவ்வேறு உலகிற்க்கு
அனுப்பிவைக்க பட்டர்கள் .போன வருடம், நூற்றி எண்பதுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வந்த நிலையில் ,
ஒரு சிலரின் செயல்களாலும் , ஒரு சிலருக்கென்று ஒதுக்கப்பட்ட எல்லைகளை கடந்ததாலும், நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊரை விட்டு அனுப்பப்பட்டனர்.
நடந்து, வந்த பாதையில் ஒரு சில இடங்களில் இவளின் கால் தடம் பதிர்த்து பட்ட அளவிற்கு பனி பொழிந்தது. அவள் எப்பொழுதும், சந்துருவை காணும் இடத்துக்கு வந்துகொண்டிருந்தாள் . இரண்டு பேரும் பூங்காவில்தான் எப்பொழுதும் சந்திப்பார்கள். அன்று, ஆச்சிரியமாக சந்துரு இவளுக்கு முன்பே வந்து அங்கு காத்துக்கொண்டிருக்கிறான்.
பூங்காவிற்கு உள்ளே சென்றால். பூக்கள் இவள் மீது தூவியது.
என்ன சந்துரு ? எப்போ வந்த ?
பத்து நிமிஷம் ஆச்சு.
சரி , சொல்லு எதுக்கு காலைல போன் பண்ணி வர சொன்ன ?
சொல்றேன்.
நம்ப ரெண்டு பேருக்கும் , இந்த ஊருல இருக்க அனுமதி இல்லயாம் . இன்னும் ரெண்டு வாரத்துல கலம்பனும்.
சிவகாமி அதிர்ந்து. யார் சொன்னாங்க உனக்கு. நம்ப என்ன தப்பு பண்ணோம் ?
உன் மாமன்காரன் ஒரு பையன பெத்துவச்சிருக்கானே .
ஆமா .
அவன்தான் நம்ப ரெண்டு பெரும் இந்த ஊற விட்டு ரகசியமா போகப்போறோம்னு சொல்லிற்கான்.
அரசு, நம்பள இன்னு கொஞ்ச நேரத்துல ‘அரசாங்க அரண்மனைக்கு வர சொல்லுவாங்க”.
அய்யயோ. அப்போனா. நம்பள என்ன பண்ணுவாங்க ? ஒண்ணா ஊற விட்டு போக சொல்லுவாங்க நம்பள. இல்லாட்டி , அவங்கள.
அவங்களையா ?
வீட்டில். சிவகாமியின் அம்மாக்கு மெயில் வந்தது , கூடவே அவளின் கணவன் கருணாவுக்கு போன் வந்தது. அதே நேரத்தில் சிவகாமியின் அம்மாவுக்கும் போன் வந்தது.
இருவரும் ஓடி வந்தார்கள் வீட்டின் மாடியில் இருந்து.
கர்ணா அவனின் போனை எடுத்தான்.
சிவகாமி அவளின் போனை
ஹலோ !‘இஸ் திஸ் சிவகாமிஸ் ரெசிடென்ஸ்’ ?
இருவரும் சேர்ந்து – எஸ் சார்(மிச்செஸ் சிவகாமி)
ஆமாங்க (கர்ணா)
2
டிஸ்கோ. ஆட்டம், பாட்டு , குடி , சிகரெட் , அவன் நிஜத்தில் பற்ற வைத்த சந்துரு சிவகாமியின் போரளி ,எல்லாமுமாக அவனை ஆட வைத்தது . டிஸ்கோ அன்று நிறைந்திருந்தது . இருபதுக்கும் மேல் ஆட்கள், ஆண்கள் , பெண்கள், எல்லோரும் இருந்தார்கள். வாயில் இருந்து நெருப்பை ஊதினான் தாமு . கிளாஸ் கிளஸ்ஸாக அன்று குடித்தான் .அவனின் நண்பர்கள் கூட்டம் சேர்ந்து நடனம் போட்டார்கள் . கண்கள் கொஞ்சம் கூசியது , இடம் முழுக்க , டிஸ்கோ லைட் மின்னிக்கொண்டே இருந்தது . கூட்டத்தில் ஒருவன் வந்து ,
தாமு . தாமு . யு ஆர் வான்டெட் பை யுவர் டாட் .
குடிபோதையில் அவனுக்கு டாடியும் ஒன்றுதான் அவனுடன் இருந்த தாடியும் ஒன்றுதான் .
தாடிலாம் இருக்கட்டும் நீ போ என்று வந்தவனை அனுப்பினான் .
பணம் . பணம் . தாமுவுக்கு வாழ்க்கையில் பணம்தான் முதல் மனைவி . அதன் பிறகுதான் சிவகாமி என்று எப்பொழுதும் சொல்வான் .யார் பணம் எல்லாம் ? அவன் அப்பா உழைத்தது . அதில் இவன் பங்கு போட்டுக்கொண்டான். அவன் அப்பா செய்யும் பிசினெஸ்ஸை கற்றுக்கொண்டான் . எங்கே பணம் கொடுக்கிறார் , பணம் போடுகிறார் , என்ன பொருள் வாங்குகிறார் . எல்லாமே இவனின் மண்டைக்குள் புகுந்திருக்கிறது. கூட உதவிக்கு அவனுடைய நண்பன் விஷாலை வைத்துக்கொண்டான் பிசினெஸ்ஸை டெவலப் செய்தான், எக்ஸ்போர்ட் செய்தான். பனமழை பொழிந்தது . ஒரு மலேசிய டீலை நேற்று இரவு முடித்தான். பல கோடிகளுக்கு . அதற்குத்தான் இந்த பந்தா பார்ட்டி எல்லாம் . நடனம் ஆடி , ஒய்வு எடுக்க ரூமுக்கு சென்றான். போனை பார்த்தான் . ஏழு கால் . அப்பா மூன்று முறை. அம்மா ஒரு முறை . விஷால் இரண்டு முறை. சிவகாமியின் அம்மா ஒரு முறை . எதுக்கு இவங்க கூப்ட்ருக்காங்க என்று கண்ணை கசக்கி பார்த்தான் .
அவன் அப்பாவுக்கு போன் செய்தான்.
“டேய் ! தாமு . எங்க இருக்க ? நீ சீக்கிரமா வீட்டுக்கு வா என்று அப்பா சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் “
அவனுக்கு போதை கொஞ்சம் தெளிந்தது .
அப்பா . பதட்டமா பேசறார் . என்ன ஆச்சு ?
அப்பா… இந்த பயகிட்ட எத்தனையோ வாட்டி பேசியாச்சு. உன்னைக் ஏதாவது பண்ணனும்னா என்கிட்ட சொல்லு , நான் உதவி பண்றேன்னு. இப்போ பாரு, உன் புள்ள பண்ணின காரியத்தால் நம்ப எல்லாருக்கும் முடிவு வந்திடுச்சு.
விடுடா , நம்ப மாதவன்கிட்ட சொன்னா எல்லாத்தையும் பாத்துப்பான் என்று பாட்டி
சொன்னால் .
ஆமா, அம்மா சொல்றது சரிதான் . மாதவன் இருக்க நம்ப எதுக்கு பயப்படணும் என்று தாமுவின் அம்மா சொன்னால் .
நீங்க ரெண்டு பேரும் இந்த ஊருல இல்லலைனு தெரியுது என்னைக் நீங்க ரெண்டு பேரும் பேசறதை பாத்தா.
அப்பா. ‘உன் புள்ள யார்கிட்டயும் ஒழுங்கா இல்ல.
என்ன சொல்ற நீ ?
அவனும் இவனும் பேசி மாசக்கணக்கு ஆச்சு .
கார் வீட்டு வாசளுக்கு வந்துஅடைந்தது . தாமு தாமதமாக இறங்கினான்.
கால் தடுமாறியது . கொஞ்சம் முகத்தை துடைத்து , பொறுமையாக உள்ளே சென்றான்.
வீடு வீடாக இல்லை என்று உணர்ந்தான்.
அப்பா . இவனை எதுக்கு அரசாங்கத்துக்கு பேச சொன்னது .
அரசாங்கத்துக்கா ..என்ன பேசிவச்சான் ‘, என்று அவனின் அம்மா கேட்டால் .
“சிவகாமியும் சந்துருவும் ஊற விட்டு போக வழி பண்றாங்க , அதனாலதான் எனக்கும்அவளுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்காங்கனு ஒளறிட்டு வந்துருக்கான் . நான் ஒரு வாரத்துக்கு முன்னாடி போயி ‘என் பையனுக்கும் சிவகாமிக்கும் ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்றேன்னு சொல்லி அரசு சம்மதத்தை வாங்கி வந்தேன்.
அவங்க சம்மதம் தருவங்களான்னு தெரியாம இருந்தேன் , வேண்டியதை குடுத்து ,செட்பண்ணிவச்சிருந்தேன். இவன் இப்படி சொல்லிட்டு வந்துருக்கான் .
அவனுக்கு தெரியுமா தெரியாதா ?
என்னப்பா ஆச்சு இப்போ என்று குரலை இழித்து கேட்டான் தாமு .
அப்பா: வாடா .நல்லவனே . நல்ல காரியம் பண்ணிருக்க .
ஆமா , நாந்தான் சொன்னேன் , அவ அவனை காதலிப்பா ,என்ன கல்யாணம் பண்ணிப்பா. என் பையனுக்கு சந்துரு பேர வைப்பா. நான் என்ன கோமாளியா ? மித்தவன் ஆளுவான் , நான் அதுல போணுமா ?
அப்பா அதிர்ந்தார்.அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் . சமையல் அறைக்கு சென்று “சாதம் வைத்தால், பாட்டி விறுவிறுவென்று காய்களைநறுக்கசென்றால்.
“உன்னைக் என்னடா வேணும் ” கோபமாகவும் கண்ணில் கண்ணீருடனும் கேட்டால் பாட்டி .
டேய் ! ஏன்டா இப்படி பண்ணின என்றார் அப்பா ?
அம்மா அரிசியை களைந்தாள் . பாட்டி ஒருபக்கம் காய் நறுக்கினால் .
அப்பா , திரும்பவும் கேட்டார் . நீ தெரிஞ்சுதான் செஞ்சியா?
என்ன ? ஆளு ஆளுக்கு பேசறீங்க . என்ன ஆச்சு இப்போ . அவங்கள ஊற விட்டு ஓட விடணும்.அது நடந்திடிச்சுனு நா சந்தோஷ படறேன் . நீங்க என்னனா இப்படி பேசறீங்க ?
என்னடா ஆச்சு உன்னைக் ? இந்த ஊரோட விதி முறை தெரியுமா தெரியாதா ?
ஒருத்தங்க மேல , ஒரு புகார் சொல்றதா இருந்தா, சரியான ஆதரத்தோட சொல்லணும் . அது தப்புன்னு தெரிஞ்சா , ஒடனே போயி குடுத்த புகார வாபஸ் வாங்கணும். நீ நடக்காத ஒரு விஷயத்தை , சொன்னது மட்டும் இல்லாம, நீயே போயி ஒரு போரளிய கிளப்பி விட்டு இருக்க.
சரி ! சொன்னத ஏதாவது பண்ணி நிஜமாக்கினியா ? அதுவும் இல்ல.
நா சொன்னது உண்மைன்னு ரெண்டு மூணு பெற கூட்டிட்டு போயிருக்க, அவங்களும் நீ சொன்னதை நம்பி, கையெழுத்து போட்டானுங்க . இன்னிக்கி அதோட விளைவு …
நம்ப எல்லாரையும் இந்த ஊறவிட்டு தூக்கப்போறாங்க. கடும் தண்டனை . மரண தண்டனை ,மரணதேசத்துக்கு.வாழ்க்கை முடிச்சிக்க சொல்லி , ஈமெயில் அனுப்பிச்சிட்டாங்க.
தாமு முகம் மாறியது . வியர்வை முகத்தை நீராடியது .
‘என்ன சொல்ற நீ ? அதெல்லாம் இருக்காது’
‘என் வாழ்க்கையை முடிவுசெய்ய அவங்க யார். நா விடமாட்டேன் . நா விடமாட்டேன் ‘
அப்பாவருத்தமானமுகத்துடன்சோபாவில்உட்கார்ந்தார். நாஇந்தசம்மதத்தைஎடுக்கும்போதேசொன்னேன். குடும்பத்துக்குள்ளவேணாம்னு. உறவுவிட்டுப்போகக்கூடாதுன்னுஎங்கஅம்மா ,உங்கஅம்மாஎல்லாரும்சொல்லிசொல்லி, அந்தகாலத்துபஞ்சாங்கத்தைஅரசேநிராகரிச்சஅப்புறமும், அதவச்சிக்கிட்டு , இன்னைக்குஎல்லாரோடஉயிரையும்பறிக்கபோறாங்கஅரசு . இந்தநிலைமைக்குஇந்தஊரேகாரணம்ஆயிடிச்சு.
உன்கூடகையெழுத்துபோட்டஅந்தமூணுபேரோடஉறவுதான்மீதிஇருக்குறமுப்பத்திஅஞ்சுபேரும். அரசுக்குஇனிமேசந்தோஷம்தான், நிம்மதி .எல்லாரும்போயிடுவோம்இந்தஊறவிட்டு, உலகத்தைவிட்டு.
“சந்துரு’ சொல்என்சிவகாமி .என்னவேணும்
இந்தஇடம் ,பனி , காத்து, குளிர், எல்லாமேபாக்கும்போது, உணரும்போதுஉன்னைக்என்னதோணுது”
சந்துரு ,முகத்தைகாதல்‘சோனில்’(zonil)மாற்றி, சிரித்து, சிவகாமியின்கன்னத்தைதொட்டு.ரொமான்ஸ்முகத்துடன், அவள்அருகேசென்று. “ஜலதோஷம்புடிச்சிடுமோன்னுபயமாஇருக்குஎன்னைக்” என்றான் .
டேய்….உன்னையா …..
3
நாஎவளோஅன்பா ,அக்கறையாகேக்கறேன். கொஞ்சமாவதுசீரியஸாபதில்சொல்லுசந்துரு.
என்னடிநீபுதுசாகேக்கற .இதுநம்மக்குபுடிச்சஇடம். இங்கதான்நம்பஎப்பவுமேஉறுதிமொழிசொல்லுவோம், ஏன் , “என்னோடகாதல்விடைசொன்ன இடமேஇதுதானே ” அப்பறம்என்னநினைக்கிறேன்னுகேட்டாஎன்னசொல்றது .
சிவகாமி :போடா . ரசனையைஇல்லாதவனே. உன்கிட்டகேட்டேன்பாரு ,தயிர்சோறு.
உன்னைக்தெரியுமாடா .வீட்டுலஅம்மாஉன்னையபாக்கவேபோகக்கூடாதுன்னுசொல்றாங்க.
இன்னிக்கிகூடவரும்போது, சண்டைபோட்டுதான்வந்தேன்.
என்னபண்ணபோறாங்களோ .தெரியல .பயமாஇருக்கு. ஏதாவதுஏடாகுடமாபண்ணிடுவாங்களோன்னு.
கூல்! அம்மாஎதுவும்பண்ணமாட்டாங்க. ‘ஷிஇஸ்வெரிகாரின்'(caring)
அம்மாஎதுவும்பண்ணமாட்டாங்கடா.
ஆனா ,அந்ததாமுஇருக்கான்பாரு. அவன்ஒருசாடிஸ்ட். ஏதாவதுபண்ணிடுவான்.
“எதுநடந்தாலும், நம்மைக்இந்தமலையடிவாரம்தான்வீடு, இங்கஇருக்குறபறவைகள்தான்நம்மசொந்தபந்தம். அவங்கஆசிர்வாதத்துலகல்யாணமும்நடக்கும். என்றுசந்துருசொன்னான். சிவகாமி ,சந்துருமேல்சாய்ந்துகனவுகண்டால். இருவரும்கண்ணைமூடி, அமைதியானசூழலைவிரும்பி, ரசித்துகொண்டிருந்தார்கள் .
“அவசரதொலைபேசியில்இருந்து ‘ஆரவாரமாககுரல்கேட்டது”
இருவரும்விழித்தார்கள்.
“மக்களின்தகவல்களுக்கு “அலாரம்சப்த்தம்‘ஒய்ஒய்’என்றுஅடிக்கஆரமித்தது.
“பெரியபாராஷூட்ஒன்றுபறந்துவந்தது” அதில் ‘அரசுஅதிகாரி’ வின்கமாண்டர்போல்உடைஅணிந்து, கையில்ஒருபெரியமைக்கில் “செய்திசொல்லதயாராகஇருந்தான்.’
“மக்களுக்கு ,இன்றையசெய்திஎன்னவென்றால் ‘
வருகிறசனிக்கிழமை ,உங்கள்எல்லோருக்கும், இந்தஊரைவிட்டுவெளியேற்றவேண்டும்என்றுஅரசுமுடிவுசெய்துஉள்ளது” அதன்அடிப்படையில்அவர்அவர்களின்ஆசைகளுக்குஏற்ப, செய்தபாவங்களைகருத்தில்கொண்டு, மன்னிப்புகேட்பவர்கள், ஏதாவதுநல்லசெய்யவேண்டும்என்றுநினைப்பவர்கள், தப்பைசரிசெய்துகொள்ளலாம்.
மக்களுக்குஇந்தசெய்திமிகவருத்தத்தைதந்தது. குண்டுவெடிக்கும்சப்த்தம்கேட்டது. அவரவர்களின்காதுகளுக்கு.
அவன்தகவல்சொன்னபிறவு, நெருப்பைகொளுத்திவிட்டான். புகுபுகுவேனபத்திஎரிந்தது. மக்கள்அலறினார்கள். நம்வாழ்க்கையைமுடித்தஅந்தநபர்யார்என்றுகேட்டார்கள்.
அதற்கானபதில், உங்கள்வாழ்க்கைவிதியின்படிசொல்லக்கூடாதுஎன்றுஎழுதபட்டுள்ளது.
‘ஆகையால் ,சனிக்கிழமைமாலைஐந்துமணிக்குஎல்லோரும்அரசுஅரண்மனைக்குவருமாறுஉத்தரவுபோடப்பட்டுள்ளது’ மீறியாரவதுதப்பமுயன்றால், கடுமையாகதண்டிக்கபடுவார்கள்’
சிவகாமி ,சந்துருஒருவரின்ஒருவர்கைகளைபிடித்து “விடமாட்டேன்” உன்னைய ‘ நானும்ஒன்னயவிடமாட்டேன்என்றார்கள்இருவரும். வாய்நடுங்கியது. கைகளைகட்டியாகபிடித்துநின்றார்கள்.
“அரசுஅதிகாரி ‘ பாராஷூட்டில்பறந்துசென்றான்” ராக்ஷஸசிரிப்புடன் .
*
“அதிகாரிகள்சொன்னசெய்தியைகேட்டவுடன் ,மக்கள்கண்ணீர்வெள்ளத்தில்இறங்கினார்கள்.
சந்துருசிவகாமிசிலையாகவேமாறி. ஒருவரின்ஒருவர்மீதுசாய்ந்து ,துக்கத்தில்இருந்தார்கள்.
“அரசுகட்டளைபலகை’ஊரின்எல்லையில்வைக்கபட்டது”
“அடுத்தபத்துநாட்களுக்குஊருக்குள்வரதடைசெய்யப்பட்டுள்ளது” . ஊரைவிட்டுவெளியேசெல்வதற்கும்தடை “
அரசையாரும்கேட்கமுன்வரவில்லை. காரணம் . “இந்தஅரசு, கடும்தவறுஎந்தஒருநபர்செய்தால்தான்தண்டனைதரும்என்றுமக்கள்நம்பினார்கள்.
“தாமு ,அப்பா , அம்மா , பாட்டி”
“தாமு’ நாவேணுனாபோய்பேசிப்பாக்கவாஅரசாங்கத்துக்கிட்ட ?
பாட்டி ‘ நீஎதுவும்பேசமுடியாது. அவங்ககிட்டஎல்லாஆதாரமும்இருக்கு.
“நீஅரசுகிட்டபேசினா .ஏன்பொய்சொன்னீங்கன்னுகேப்பாங்க.
‘தெரியாமசொல்லிட்டேன்”ன்னுசொன்னா. உன்னமட்டும்தண்டிக்கமாட்டாங்க ,உன்கூடஇருந்தவங்க , உன்னைக்கையெழுத்துபோட்டஅந்தமூணுபேர் . எல்லாரும்மாடிப்பாங்கஅப்பயும்.
‘உன்னாலயாரையும்காப்பாத்தமுடியாது’ என்றுஅப்பாசொன்னார்.
சந்துருகொஞ்சம்நினைவுக்குவந்தான்’ சிவகாமி ! ‘என்னைக்ஒருயோசனைதோணுது, சொல்லவா ?
‘என்ன ‘ சொல்லு .
நாமஎந்ததப்பும்பண்ணல ,பேசாமநம்பஇந்தஊறவிட்டுபோய்ட்டாஎன்ன ? இங்கஇவங்களும்இவங்களோடசட்டமும் “ரப்பிஷா :இருக்கு. ‘ஐடோன்ட்லைக்திஸ் ‘ நீஎன்னசொல்ற ?
“சிவகாமி’ ‘டேய்நீஎன்னலூசா ?அவங்கதான்ஊறவிட்டுபோககூடாதுன்னுசொல்லிருக்காங்க, இப்போபோயிட்டுபோலாமான்னுகேக்கற ?நாமஎப்படிபோறது ?சுத்திகாவல்காரங்க, போய்ட்டாமட்டும். விட்ருவாங்களா .திருப்பிநம்மளாலஇந்தஊருக்குவரவேமுடியாது.
வேணாம்சிவா .எதுக்குவரணும். இந்தமாரிஒருஊருலநம்பதான்கஷ்டபட்டோம் .நாமஅடுத்தஜெனெரேஷன்ஆச்சும்நல்லபடியாஇருக்கவேண்டாமா .அவங்களும்நம்பளமாரிகஷ்டத்துலயேஇருக்கணுமா ?யோசிநீயே .இதுஒருநாள்தான்கஷ்டம். நம்மக்குஇந்தஊரேவேணாம். வேறநாட்டுக்கேபோய்டலாம். வெள்ளைகாரங்கஇருக்கறநாட்டுக்குபோய்டலாம். அவங்கநம்பளநல்லபாத்துக்குவாங்க. என்னசொல்றாநீஎன்றான்சந்துரு.
“இல்லடா .இந்தஊறவிட்டுபோறதுஅவ்வளவுஈசியில்ல. இவங்ககிட்டமாட்டினோம், கொன்னுடுவாங்க. என்னைக்பயமாஇருக்குடா.
இந்தபாரு .நம்பகிச்சுஅண்க்கில்வீடுநம்பஊரோடகடைசீலஇருக்கு. அவர்வீட்டுக்குபின்னாடிஒருகாடுஇருக்கு. நானும்அந்ததாமுவும்ஒருவாட்டி, அங்கபோயிருந்தோம். அந்தபயஅங்கதான்தண்ணிஅடிப்பான். அப்போஎண்ணெயைஒருவாட்டிஅங்ககூட்டிட்டுபோனப்போ.
‘அவன்சொன்னான் ‘
தாமு: ‘ அங்கபாரு ,ஒருமலைஒன்னுஏறுதுபாரு , அந்தரெண்டுமரத்துக்கும்நடுல ‘ ஆமா’ .
அதுவழியாஏறிபோனா .நம்பஊறவிட்டுவெளியபோகலாம் ‘. நாஒருவாட்டிஅப்படித்தான்ஊட்டிப்பக்கம்போனோம் ‘பசங்களோட. .
காட்சிசிவகாமிக்குமாறியது.
நீசொல்லு .பேசாமநாளைக்குசாயந்திரமேபோயிடுவோம் .சரியா ?
சிவகாமிக்குசம்மதமாகஇல்லை/ யோசிக்கணும்சந்துரு .என்னைக்இதுசரிவருமான்னுதெரியல. பாப்போம், நாளைக்குஎன்னபண்றாங்கன்னு. இருவருமே ,என்னமுடிவுசெய்வதுஎன்றுதெரியாமல்ஒருவரின்ஒருவர்மீதுசாய்ந்துகொண்டனர் .
மலைபிரதேசம்.
சூரியன்மறையதுடங்கினார்சோகத்துடன். ரெயின்போவண்ணம்லேசாகதெரிந்தது.
4
மறுநாள்.
மழைமிகவும்பலமாகஇருந்தது. ஊருநம்பிக்கைஎன்னவென்றால். இவர்களைஊறவிட்டுநீக்கப்போகும்செய்திதெரிந்து ‘வர்ணபகவான் “வருந்துகிறார்என்பதுவழக்கமானநம்பிக்கை.
இடிபயங்கரமாகஇருந்தது. காற்றில்மரங்கள்விழும்போல்இருந்தது. மலைபிரதேசம்என்பதால், குளிர்காற்றுஅளவிற்குமேல்வீசியது.
“சிவகாமி”வீட்டில்இருந்தால். அவளின்அம்மாவாடியமுகத்துடன்உட்கார்ந்திருந்தாள்.
சிவகாமிஅம்மாவின்வாடியமுகத்தைபார்த்து, அவளிடம்வந்து “கவலைவேண்டாம்” அம்மா .நாமஇங்கஇருந்தாலும்வெளியபோகமுடியாது. அதுக்குஒரேதடியாபோய்டலாம்என்றால். தோலைபிடித்து.
அவள் ‘சிவகாமியை’ பார்த்து.
“எங்கபாவம்தான்இன்னைக்குஇந்தநிலைமைக்குகரணம்” என்றால்.உங்கஅம்மாவும்ஒருகாரணம்.
என்னசொல்றநீ ?நீஎப்படிகாரணம்ஆவ ?
அன்னிக்கிநீயும்சந்துருவும் ,மலைஉச்சியில்நின்னுபேசிட்டுஇருந்தீங்க , அதஅந்ததாமுபாத்துருக்கான். அவன்உடனேஎங்ககிட்டவந்துசொன்னான். “இந்தமாரிநீயும், சந்துருவும்ஊறவிட்டுஓடிபோறதாபேசிக்கிறீங்கன்னு” அவன்சொன்னதை ,நானும்நம்பிட்டு, அவன்எழுதிதந்ததுலநானும்கையேழுத்துபோட்டுட்டேன்”. இப்போஅதனால ,நானும்இந்தகுடும்பத்தோடமுடிவுக்குஒருகாரணம்ஆயிட்டேன்.
நான்மட்டும்அன்னிக்கிஉன்கிட்டவந்துபேசிஇருந்தென்ன, இதுநடந்திருக்காது. என்மாமாபையன்னாலாஇந்தஊருக்கேமுடிவுகாலம்வந்திடுச்சு. என்னமன்னிச்சுடுசிவகாமி.
அவள்கோபப்பட்டால்.
“சந்துருசொன்னவிஷயம்ஞாபகத்துக்குவந்தது.
“இந்தாபாருமா .நானும்சந்துருவும்நிஜமாவேபோறோம். நாளைக்கி. முதல்லபோரோம்ன்னு “தாமு’ சொன்னதைநம்பி ,நீங்ககையெழுத்துபோடீங்க. ஆனா, உன்கிட்டசொல்றேன்இப்போ. நான்இந்தஊருலஇருந்துபோறேன், நானும்சந்துருவும்வேறஊருக்குபோறோம். வேறநாட்டுக்கு, வேறமக்களோடமக்களாஇனையபோறோம். என்னக்குபொறக்கறதுஆச்சும்இந்தமாரிசமூகத்துலஇருக்ககூடாதுஎன்றால்.
அவள்அம்மா ,அழுதாள். “மன்னித்துவிடுசிவகாமி ‘ நான்செஞ்சபாவத்துக்குநாங்களேஅனுபவிச்சிக்கிறேன். நீபோ. நீஇந்தஊறவிட்டுபோயிடு. புதுவாழ்க்கைஆரமிச்சிரு. நீபோஎன்றால்.
ஆனால், அவள்சொல்லிமுடிப்பதற்குள் ,சிவகாமிஅறையில்இல்லை.
அம்மாதிரும்பிபார்த்து ,குலுங்கிகுலுங்கிஅழுதுகொண்டிருந்தாள்.
சந்துருவைதேடி, சிவகாமிஅவனின்வீட்டுக்வந்தால். அவன்பின்புறம்இருக்கும்மரத்தடியில்நின்றுயோசனையில்இருந்தான்.
“அவனைபார்த்ததும், அவனுக்குபக்கத்தில்வந்துநின்று. “
போலாம்சந்துரு. இன்னைக்கேஇப்போவேபோலாம் .வா .
என்னஆச்சு ?ஏன்அவசரம்.
“இந்தஊருவேணாம். இந்தகுடும்பம்வேண்டாம். இந்தஜனங்கள், கலாச்சாரம்எல்லாமேவித்யாசமாஇருக்கு. நம்பிக்கைஇல்லாதஊருஇது. பழையபஞ்சாங்கத்தைநம்பரஇந்தஊரு, ரெண்டுபேரோடமனசகேட்கமாட்டாங்க. இந்தமாறிஒருஇடத்துலஎன்னாலவாழமுடியாதுஉன்கூட. கல்யாணம்பண்ணாலும் ,பழயகதையைபேசுவாங்க. வேணாம்நமக்குஇந்தஊரு. வாபோய்டலாம் .எங்கயாவதுபோய்டலாம். புதுமக்களைபாப்போம். புதுபாஷகத்துப்போம். புதுகலாச்சாரம்தெரிஞ்சிப்போம்என்றால்.
மழைபெய்துகொண்டேஇருந்தது.
சரிசிவகாமிபோலாம் ,நான்போயிதுணிகொஞ்சம்எடுத்துவச்சிக்கிறேன்.
தேவைஇல்லைசந்துரு.
எதுவும்வேணாம் .நாமரெண்டுபேர்மட்டும்தான். வாபோலாம்.
இந்தநிலைமைக்குஎங்கஅம்மாவும்காரணமாஇருப்பாங்கன்னுநினைச்சாலே ,என்னக்குஅசிங்கமாஇருக்கு. என்ன .இன்னைக்குதானேபோறதாசொன்னோம், இப்பவேபோலாம்வா .
சரிசரி ,இருஅவங்களதாண்டிதான்போனும்என்றுகாவலர்களைபார்த்துசொன்னான்
இருவரும்சாலையில்நடந்தார்கள். மக்கள்படையினர்காவலுக்குவரிசையாகநின்றுகொண்டிருந்தார்கள். குடைகளைபிடித்தும் ,அங்கங்கேஒருசீலர்கள்டெண்ட்க்குள்ளேஇருந்தார்கள். இவர்கள்அந்தஇடத்தைகண்டதும்நின்றார்கள்.
பத்துபெருக்கும்மேல்வெளியேகாத்துகொண்டிருந்தார்கள். கையில்ஒருஆயுதத்துடன்.
இருவரும்ஓரமாகநின்றார்கள்.
எப்படிடாஇவங்களதாண்டிபோறது ?
இவனுங்கடெண்டுக்குள்ளபோனாதான் ,நம்பபோகமுடியும். உள்ளபோய்ட்டாங்கன்னாஅவ்வளவுசீக்கிரமாவெளியவரமாட்டாங்க. இரு, மழைபெருசுஆனதும்உள்ளபோட்டும். , அதுவரைக்கும்இங்கதான். நில்லு.
ஹூம்என்றால்சிவகாமி.
கொஞ்சநேரம்ஒரேஇடத்தில்நின்றார்கள். மழைபெருசாய்ஆனது.
சொன்னபடியே, காவல்படையினர்உள்ளேசென்றார்கள். போனவுடன்டென்ட்டின்கதவைமூடினார்கள்.
உடனே, சந்துரு “வாவா “என்றான் .
சிவகாமி. சந்துருவின்பின்பொறுமையாகநடந்தால். டேய் ,யாரவதுபாத்துடாபோறாங்கடா. பொறுமையாபோ. வாயைமூடுடி ,சப்தம்போடாதஎன்றான். மழைபடபடவென்றுசூறாவளிகாற்றுடன்பெய்தது. காற்றில்அவர்களின்சட்டைதுணிபறந்தது. காற்றுஅவர்களைகொஞ்சம்இழிததது.
முகத்தைஒருபக்கம்பொத்திக்கொண்டாள் . அவன்அவள்கையைகட்டியாகபிடித்தான். பொறுமையாவாடி ,சத்தபடுத்தாதஎன்றான்.
டென்டமேல்டொக்குடொக்குஎன்றுதண்ணீர்விழுந்துகொண்டிருந்தது.
நடந்துநடந்து ,பின்னையும்முண்ணெய்யும்பார்த்துக்கொண்டேநடந்தார்கள். டென்ட்டுகளைகடந்தார்கள். சாலையின்தெருமுனையில், ஒருபெரியகேட்அடைக்கபட்டிருந்தது, “சந்துருஅதைபார்த்து ‘ காவலாளிக்குநன்றிஎன்றான். கேட்டைபூட்டாமல்இருந்ததற்கு.
அதன்வழியாகவெளியேவந்தார்கள்இருவரும். மழையில்இருவரும்முழுசாகநனைந்தார்கள். வெளியேவந்துஒருமூலையில், மரத்தின்கீழ்போயிநனையாதபடிநின்றார்கள்.
“என்னடாபண்றதுஇப்போ” என்றால்சிவகாமி.
என்னபண்றதா ?மழைநிக்கட்டும் .போவோம்நாசொன்னவழியா.
அங்கேயேநின்றுகொண்டிருந்தார்கள்.
படையினர்கள்மழைக்குஒதிங்கினதுபோதும்என்றுடென்ட்டைவிட்டுவெளியேவந்தார்கள்.
அவர்கள்கையில்பெரியஸ்பீக்கர்மைக்இருந்தது. அதைஒருவன்எடுத்து” இன்னும்ஒருமணிநேரத்தில் , நீங்கள்இந்தஊரைவிட்டுஅனுப்பப்படுவீர்கள்”
இவர்களுக்குஅந்தஆள்சொன்னதைகேட்டது. இன்னுஒருமணிநேரம் .வாநம்பபோய்டலாம்அதுக்குள்ள ,மழைபெஞ்சிண்டேதான்இருக்குபோது , வாபோலாம்என்றுசிவகாமிசொன்னால் . அவனும்அதைகேட்ட்டவுடன்அந்தமலைபாதையில்ஏறினார்கள். இருவரும். வழியில்சகதி, பாசி, பாம்புகள், இதனுடன்கொஞ்சம்சேர்ந்தபுயல்காற்றுமழை. எல்லாமும்இவர்கள்மீதுதான்அன்றுபடைஎடுத்தனர். நடுவில்ஒருமரம் ,சாய்ந்துவழியின்குறுக்கேவிழ, அதைதாண்டி, சென்றார்கள்.
“நம்பபண்ணதுதப்பாஎன்னஎன்றான்சந்துரு .
“இல்லடா .நாமஅந்தவாழ்க்கைலஇருந்துவிலகத்தான்முயற்சிசெஞ்சோம். அவங்ககிட்டசொன்னாலும்அதுஅவங்களுக்குபுரியாது .வேறஎன்னபண்ணாலும் ,புரியாது . நம்மளோடஅடுத்தஜெனெரேஷன்இதேபிரச்சனையாவாழகூடாது. கொஞ்சநாள்தோணும், அங்கஎல்லாரையும்விட்டுட்டுவறோமேன்னு .அப்பறம் ,அதுஒருசொல்லமறந்தகதையாகமாறிடும். ” சந்திருவிற்க்குஅவன்செய்ததுகுற்றஉணர்வாகஇருந்தது ” அவன்எதுவும்பேசாமல்நடந்தான்.
அமைதியாகஇருவருமேநடந்தார்கள்.
சந்திருவிற்க்குஅவனின்குடும்பம் “ஊரைவிட்டுபோகப்போகிறார்கள்என்றஎண்ணத்தைவிட’ ஊரேபோகபோகிறதுஎன்றஎண்ணம் ,மண்டையைசுழற்றிகட்டிகொண்டது.
“என்அம்மா,அப்பா , என்வீட்டு “நாய்” என்னஆகும் “
“நான்அவர்களுக்குசெய்ததுதுரோகமா ,இல்லைஎன்சுயநலமா” ?
“யார்இவள் ?சிவகாமி .
ஒருஅரக்கியாகஇருப்பாளோ. என்குடும்பத்தைவிட்டுஎன்னைபிரித்துவிட்டால்” ஒருவேலை. இதுஎல்லாம்அவளின்சாதியாகஇருக்குமா ?
“என்அம்மாஒருமுறைஅவளை ,ஊர்மக்களுக்குமுன்புவைத்து “அறைந்தால்” , என்அப்பா “நீயெல்லாம்நல்லபொன்னா| என்றுகேட்டுள்ளார்” என்வீட்டுநாய், பாவம்அது. ஒருமுறைஅவளை “கடிக்கமுயன்றது ,பிறவு, ஒருமுறைஅவளின்கால்சுண்டுவிரலில்லேசாகப்ராண்டியது” பிறவுஎன்பணம், வீடுஇவைஅனைத்தும்அவளைகாயபடுத்தியதால். என்னைபழிவாங்குகிறாளா ?
மடையன்நான்.என்சிவகாமியைநானேசந்தேகிக்கிறேன். காவல்படையினரைபோல். அவள்சொன்னதுசரிதான் .இங்கேஇருந்தால், அவர்களைபோலவேஎன்மனதும்தப்பானசிந்தனைக்குசெல்கிறது. வேண்டாம்நம்மக்குஇந்தஊரு .போவோம். போவோம். போவோம்.
டேய் .தூங்கிட்டியா .கூப்டுட்டேஇருக்கேன்என்னஆச்சு ?
‘என்னக்குஉன்மேலசந்தேகமாஇருக்குசிவகாமி” என்றுசொல்லவாய்வந்தது. ஆனால் , “மழையில்நனைந்தது “டயர்டாக” உள்ளதுஎன்றுபொய்சொல்லிவிட்டேன்.
“அவள்முதலில்எங்கேபோலாம்என்றுகேட்டால் “
“ஊருக்கேதிரும்பி …. என்னதுஎன்றால்.
ஊருக்குஇந்தபக்கம் “ஊட்டி” இருக்கு. அதனாலஅங்கேயேபோவோம் .போயிட்டுகொஞ்சநாள்அங்கஇருந்து, அதுக்குஅப்பறம்வேறஊருக்குபோவோம்.
சரிடா .
ஒருமாருதிவண்டிவந்தது. அதில்ஏறினார்கள்இருவரும்மன்னர்களைபோல்.
ஊட்டிபஸ்நிலையத்தில்விடசொன்னான்சந்துரு.
இருவரும்காரில்கடைசிசீட்டில்உட்கார்ந்து .ஊரைபற்றிநினைத்தார்கள்.
“மக்கள்ஒவ்வருவராக “குடும்பஅடையாளஅட்டையில்முகம்சரிபார்த்து, ஊரைவிட்டுஅனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
“ஊட்டிபஸ்ஸ்டாப் “இறங்கிடுங்கஎன்றுட்ரைவர்சொன்னான் .
இரவுஎட்டுமணிஆனது.
இரண்டுபெரும்இறங்கினார்கள் .ஒருஹோட்டலுக்குசென்று’ ரூம்எடுத்தார்கள்”.
“ஊரில்மக்கள்கூட்டம்குறைந்துகொண்டேஇருந்தது”
“சிவகாமி” மெத்தையைபார்த்ததும், அதில்விழுந்தால் .புன்னகைத்தாள்.
சந்துருவின்முகம் “ஊருஇத்தனைநேரத்துக்குகாலிஆயிருக்கும்என்றுசொன்னது”
“சிவகாமி” படுத்தசிலநிமிடத்திலேயே “உறங்கிவிட்டால்” .அவன்ரூமைவிட்டுகீழேஇறங்கி. ஹோட்டல்ரிசப்ஷனில் “போன்இருக்காஎன்றுகேட்டான்”.
ரிஷப்ஷனிஸ்ட்வெளியேஇருக்குஎன்றார். அவன்வெளியேசென்று. “ஊரின்” காவல்டெபார்ட்மெண்ட்டுக்குபோன்செய்தான்.
“அம்மாகிட்டயும்அப்பாகிட்டயும்ஒருவாட்டிபேசிட்டு, நடந்ததைசொல்லணும்.
முதல்ரிங்கில்போனைஒருஐம்பதுவயதில்இருக்கும்ஒருவர்எடுத்தார்.
“ஹலோ” என்றார்.
இவனுக்குகுரல்தெரிந்தது’ மாணிக்கம்’ அண்ணன்என்றான்.
அண்ணா .என்னக்குசந்திருட்டபேசணும். கொஞ்சம்கூப்பிடறீங்களா ?
“தம்பி !உங்களுக்குவிஷயம்தெரியாதா ?
சந்துருவும்சிவகாமியும்ஊரைவிட்டுதப்பிச்சுபோய்ட்டாங்க. காவல்படையினர்அவங்களதேடிபோயிருக்காங்க.
மத்தவங்க ?
“மரணதேசத்திற்கு “போய்ட்டாங்கஎன்றார்.
“அவன்அதைகேட்டவுடன் “போனைநிறுத்தினான்”
“அறைக்குகுற்றஉணர்வுடன்சென்றான்.
“எல்லாரும்போய்ட்டாங்க” .நாங்கரெண்டுபேர்மட்டும்தான்மிச்சம்இருக்கறது.
முகம்குற்றஉணர்ச்சியில்தள்ளாடியது. அம்மாஅப்பாஊருமக்கள்எல்லாரும்போய்ட்டாங்கசிவகாமிஎன்றுசொல்லிக்கொண்டுகதவைதிறந்தான். “சிவகாமி” அசதியாகபடுத்திகொண்டு, ரொம்பநாட்களுக்குபிறகுநிம்மதியாகமுகத்தில்சந்தோஷத்துடன்தூங்கிக்கொண்டிருந்தாள். அவளைபார்த்தவுடன்அமைதியானான் .கதவைமெதுவாகசாத்திவிட்டு, அவளிடம்வந்துபக்கத்தில்உட்கார்ந்தான். நடந்ததைநினைத்துக்கொண்டேசற்றுநேரத்தில்உறங்கினான்சந்துரு.
” காவல்படையினர்கள்சந்துருசிவகாமியைதேடிஊட்டிக்குவந்துஅடைந்தார்கள்”
முற்றும்
Thank you for the good writeup It in fact was a amusement account it Look advanced to far added agreeable from you However how could we communicate